அக்கரைப்பற்றில் தலை தூக்கும் புதிய புரட்சிக் குழு
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_17.html
அக்கரைப்பற்று மாநகரில் இன்றைய தினம் புதிய இளைஞர் படை ஒன்றினால் அரசியல் மாற்றம் ஒன்று தொடர்பில் சுவரொட்டிகள் நகரின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை காண முடிந்தது.
இது கொள்கை பேசும் புதிய தலைமைத்துவம் தொடர்பான சிந்தனைக்கு அழைப்பு விடுக்கின்றது. தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கு மத்தியில் இப்புதிய இளைஞர் படை அணிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதை அறிய முடிகின்றது.
இவர்களின் கொள்கை தொடர்பிலான விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது எதிர்பார்க்கப்படுகின்றது