பாப்பரசர் விடைபெற்றுச் சென்றார்

Pope Francis on his way to Philippines

இலங்கைக்கு வருகை தந்திருந்த பாப்பரசர் ப்ரன்ஸிஸ் இன்று அதிகாலை தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு ச்ரீ லங்கன் விமானம் ஒன்றின் மூலம் மனிலா பயணமானார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல பிரமுகர்கள் அவரை வழியனுப்பி வைக்க கட்டுனாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related

உள் நாடு 6882577389074119958

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item