நாராஹேன்பிட்டவில் யோசித ராஜபக்சவுக்குச் சொந்தமான விமானம் மீட்பு - Photos

கொழும்பு நாராஹேன்பிட்டவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் கொள்கலன் ஒன்றில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது.

சிலர் குறித்த விமானத்தை அங்கிருந்து கொண்டு செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்தில் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் இன்னுமொறு கொள்கலன் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அதனை சோதனையிட நீதிமன்ற உத்தரவுக்காகப் பொலிஸார் காத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.









Related

உள் நாடு 1724594177920403601

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item