மஹிந்தவின் பிரபல சகாக்கள் மைத்திரி வீட்டில் - Photos

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பிரபல உறுப்பினர்கள் 10 பேர் தற்போது மைத்திரியின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளனர். ஜனக பண்டார தென்னகோன், சரத் அமுனுகம, பியசேன கமகே, ரெஜினோல்ட் குரே மற்றும் அதாவுத செனவிரட்ன ஆகியோரும் அதில் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்லாமல் ஜகத் புஷ்பகுமார, பீலிக்ஸ் பெரேரா, எஸ்.பீ. நாவின்ன மற்றும் விஜித் விஜேமுனித சொய்ஸா போன்ற முன்னாள் அமைச்சர்களும் அங்கு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இவர்களுடன் தயாசிரி ஜயசேகரவும் அங்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related

உள் நாடு 5958350922826875703

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item