மஹிந்தவின் தலைமையில் கூடுகிறது சு.க. மத்திய குழு

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் கூடுகின்றது. மேற்படி கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைமையகத்தில் கூட உள்ளதாக அதன் செயலாளர் பா.உ. அனுர பிரியதர்ஷன யாபா கூறினார்.

Related

உள் நாடு 2947038165727563211

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item