5 கோடி ரூபா நஷ்டயீடு வழங்க விக்டர் ஐவனுக்கு உத்தரவு

ராவய பிரசுர உரிமையாளர் விக்டர் ஐவன் தனக்கு 50 மில்லியன் ரூபா மான நஷ்டயீடு வழங்கக் கோரி கொழும்பு,கோட்டை நீதிவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 14 நாட்களுக்குள் இதைச் செலுத்தும்படியாக விக்டர் ஐவனுக்கு அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைக்கும்படியும் நீதிவான்,பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ருவந்தி குரேக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராவய பத்திரிகை கடந்த 10 மற்றும் 17ஆம் திகதிகளில் வெளியிட்ட ” கோட்டை நீதிவான் அருகே திருட்டு யாணை “,”நீதிபதியின் திருட்டு யாணை பற்றிய மேலும் தரவுகள்…” என்கிற கட்டுரைகள் தனது சரிதத்தைக் களங்கப்படுத்தியதன் அடிப்படையிலேயே தான் இந்த மான நஷ்ட்யீட்டைக் கோருவதாக நீதிவான் தெரிவித்துள்ளார்

Related

உள் நாடு 8900586631807135311

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item