60 மணித்தியாலங்கள் ஆகியும் கொழும்பில் நீர் வெட்டு தொடர்கிறது

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட நீர் வெட்டு 60 மணி நேரம் ஆகியும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை.

மஹரகம, நுகேகொட, விஜேராம மற்றும் கோட்கே ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 2ம் திகதி கலை 9 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன் ஆகஸ்ட் 3ம் திகதி இரவு 9 மணிக்கு நீர் வெட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆகஸ்ட் 5ம் திகதியே நீர் வழங்கல் நடவடிக்கைகள் வழமை நிலைக்குத் திரும்பும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related

உள் நாடு 602884113906013583

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item