60 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் வாகனம் - இருவர் படுகாயம்
http://newsweligama.blogspot.com/2014/08/60_12.html
ரத்னபுர - அல்பிட்டிய பிரதான வீதியில் யாயின்ன பிரதேசத்தில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து பல்லேபத்தவுக்குச் சென்ற வாகனமே இவ்வாறு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் பாய்ந்துள்ளது.