போலி நாணயத் தாள்களுடன் இளைஞன் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_144.html
கலேவெல பகுதியில் வைத்து ஒருவர் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய சந்தேக நபர சியம்பலான்டுவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.