தனியார் போகுவரத்து அமைச்சருக்கு கெமுனு விஜேரத்ன சவால்

அதி வேக வீதிகளில் தனியார் பஸ் வண்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சஙகம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறித்த குற்றச்சாட்டு பொய் எனக்கூறின் தன்னுடன் விவாதம் ஒன்றுக்கு வருமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்கவுக்கு சவால் விடுத்தார்.

Related

உள் நாடு 3096313730874631788

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item