சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காலியில் வைத்தியசாலை – இன்று அடிக்கல் நாட்டு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_155.html
சிறுநீரக நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான விசேட வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டு வைபவம் காலி கராப்பிட்டி வைத்தியசாலை வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வைத்தியசாலைக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இரண்டரை வருடத்துக்குள் இக்கட்டட நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது