மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில்    வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி  ஒன்றுடன்  மோட்டர் சைக்கிள்மோதி விபத்து ஓன்று இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளிலில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் , இவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது

மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .

Related

உள் நாடு 2560727256480590739

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item