தென்மாகாண வீதிகளில் சி.சி.ரி.வி. கெமெராக்கல் – மாகாண போக்குவரத்துப் பிரிவு

தென் மாகாணத்தில் இன்னும் ஐந்து இடங்களில் சி.சி.ரி.வி. கெமெராக்களை பொருத்துவதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரி திட்டமிட்டுள்ளார்.
காலி அக்குரஸ்ஸ பாதையின் போகொட சந்தி, மாத்தறை அக்குரஸ்ஸ பாதையின் இஸ்தீன் நகர், காலி பிரதான பஸ் தரிப்பிடம், ஹிக்கடுவ நகர் மற்றும் அம்பலான்கொட நகர் ஆகியன உட்படும் வகையில் இந்த கெமெராக்கல் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஐந்து இடங்களில் ஏற்கனவே இந்த சி.சி.ரி.வி. கெமெராக்கல் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாகாண போக்குவரத்துப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Related

உள் நாடு 752619930736435163

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item