தெமட்டகொடையில் ஏழாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுமி தற்கொலை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_325.html
கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள மாடி வீடொன்றின் ஏழாவது மாடியிலிருந்து கீழே குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளர்.
காதலருடன் சென்ற சிறுமியை கண்டிக்கும் வகையில் அவரது தந்தை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்தே சிறுமி ஏழாவது மாடியிலிருந்து கீழே குத்துள்ளமை விசாரணைளில் தெரியவந்துள்ளது.
சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.