ஜனாதிபதி – சார்க் செயலர் இன்று சந்தித்துப் பேச்சு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_786.html
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பின்(சார்க்) செயலாளர் நாயகம் அர்ஜூன் பகதூர் தாபா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.