குருனாகல் தோரயாய பிரதேசத்தில் வைத்து டிப்பர் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததினால் கொழும்பு திருகோணமலை வீதியில் (6) நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துத் தடைப்பட்டது.
நேற்று பகல் வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாவே குறித்த மரம் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.