சுகாதார சேவைகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_880.html
6/2006 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் சம்பள அதிகரிப்பு மற்றும் பணியாளர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பில் இலங்கை தேசிய சுகாதார (சுவ சேவைகள்) சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.
இதன் பிரகாரம் ஒகஸ்ட் 13ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இவ்வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது