பொது பல சேனாவுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் - அஸ்கிரிய பீடம்

மஹாநாயக்க தேரர்களால் கூட முடியாத காரியங்களை பொது பல சேனா அமைப்பு செய்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ள அஸ்கிரிய உயர்பீட மஹாநாயக்கரான திப்பதுவவே சுமங்கள தேரர் பயங்கரவாதி ஞானசாரவுக்கும் பொது பல சேனாவுக்கும் தமது ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த பொது பல சேனா துறவிகளிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு அமைச்சர்களுடன் வீண் வாதங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பெளத்த பிக்குகளின் பிரச்சினைகளில் பொது பல சேனா ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

உள் நாடு 3765433376908092889

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item