ராஜிதவுக்கு ஒரு சதம் கூட கொடுக்க மாட்டேன் – ஞானசார தேரர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_447.html
அமைச்சர் ராஜிதவுக்கு ஒரு சதம் கூட நான் கொடுக்க மாட்டேன். என்னிடம் சகலவிதமான சாட்சிகளும் கைவசமுள்ளன என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தெரிவித்தார்.
ஒரு பில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்யவுள்ள வழக்கு குறித்து ஊடகமொன்று தேரரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.