உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_551.html
நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவினாலும் ,எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.