கொழும்பு டோசன் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது (Video)


கொழும்பு கொம்பனித்தெரு டோசன் வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.


தீயணைப்புப் படைக்குச் சொந்தமான பல வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

உள் நாடு 9006062259110871296

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item