கொஸ்லந்தை மண்சரிவு - இதுவரை 152 பேரைக் காணவில்லை என உறுதி (Latest Photos)

கொஸ்லந்தையில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 152 பேரைக் காணவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு சுமார் 80 - 100 வரையான வீடுகள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதையுண்டவர்களில் சிறு பிள்ளைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படங்கள்: News First






Related

உள் நாடு 4276611572843738162

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item