கொஸ்லந்தை மண்சரிவு - கோயில் பூஜகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_80.html
பதுளை கொஸ்லந்தையில் இடம்பெற்ற மண்சரிவினால் மரணமடைந்த மீரியபெத்த கோயிலின் பிரதான பூசகரின் உடல் சிறிது நேரத்துக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்பொழுது கொஸ்லந்தை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்படுள்ளது.
அதே நேரம் மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாரிய ஓசையுடன் இன்னுமொரு மண்சரிவு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.