எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_73.html
Nimal Siripal de Silva appointed as the new Opposition Leader
சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமல் சிரிபால டி சில்வா எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு ஒப்படைத்ததன் பின்னர் நிமல் சிரிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் என முன்னள் அமைச்சர் பெள்ஸி குறிப்பிட்டார்.